Monday, 5 September 2011

நில்லுங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள்.....இது உங்களுக்காக!!!!

  • நேர்மையான தோல்வியில் அவமானப் பட ஏதுமில்லை; தோல்வியடைய பயப்படுவதில்தான் அவமானம் உள்ளது.
  • மனிதன் மட்டுமே உலகப் படைப்புகளில் சிரிக்கத் தெரிந்த உயிரினம்.
  • ஊக்கம் உள்ள ஒரு மனிதனே மிகப் பெரிய பங்கு பெறுகிறான்.
  • ஆலோசிக்கும் பொழுது பொறுமையாக ஆலோசி; செயல்படுத்தும் பொழுது விரைவாக செயல்படு.
  • அதிர்ஷ்டம் என்பது முன்னேற்பாடான செயல்பாடு, வாய்ப்பினை சந்திக்கும் பொழுது கிடைப்பதாகும்.
  • உண்மையான பெரிய மனிதனின் முதல் பரீட்சை என்பது அவரது ஜாக்கிரதை உணர்வாகும்.
  • ஒருவரை மௌனியாக்குவதன் மூலம், அவரை மாற்ற விட முடியாது.
  • கனவு காண முற்படு.... செயல்படுத்த முற்படு..... தோல்வியடைய முற்படு.... வெற்றிபெற முற்படுவாய்.
  • உங்களது இருதயத்தைத் தவிர பொறாமை வேறு எதனையும் தின்னாது.
  • நாளை என்பதே வாழ்க்கையின் உச்சக் கட்ட திகில்.
  • இயந்திரங்கள் உழைக்க வேண்டும்.  மனிதன் சிந்திக்க வேண்டும்.
  • ஒரு கெட்ட செயல் நடைபெற நிறைய வார்த்தைகள் வீணாகும்.
  • உங்களால் முடியுமென்றால், நீங்கள் நினைப்பதுதான் சரி
  • தலைமைப் பண்பு என்பது வளைந்து கொடுக்கும் தன்மையும், எடுத்துக்காட்டாக தனித்துவம் பெற்ற ஊக்கமுமேயாகும்.
  • நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.  ஆனால், நீங்கள் என்னவாக முடியும் என்பது தெரியாது.
  • வெற்றி என்பது உங்கள் எண்ணங்களின் வெளிப்பாடேயாகும்.
  • உயர்ந்த லட்சியங்களை அடைய நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை தீவிரமாக நேசியுங்கள்.
  • பணக்காரர்கள் நிறைய பணம் உள்ளவர்கள்; ஆனால் ஏழைகளுக்கு சொத்தே அவர்களது தன்மான உணர்வுதான்
  • புரிந்து கொள்ள முதலில் தேடுங்கள்; பிறகு முயற்சி இல்லாமலே புரிந்து கொள்வீர்கள்
  • கர்வம் என்பது ஒருவரின் தவறுகளுக்கான முகமூடியேயாகும்

1 comment:

  1. fantastic, now i could contribute my taughts here freely. thanks - lalithambal - LIC agent RS Puram branch, vice president -liaft - cbe division

    ReplyDelete