Sunday 31 May 2015

உன் செயலில் நீ கவனம் செலுத்து..மற்றவை நடந்தே தீரும்..


கருவுற்ற மான்..கருவான ஒரு கதை..கண்டிப்பாக படிக்கவும்
கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.அப்போது கருமேகங்கள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வஉலியும் வந்து விட்டது.
மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈயுமா?
மகவும் பிழைக்குமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?
மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.
அப்போது நடந்த நிகழ்வுகள்.......
மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது.
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது.
நண்பர்களே, நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..
சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..
நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்..
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.
இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எதில் என் கவனம்?
எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..
அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார்.
கடவுள் தூங்குவதும் இல்லை..துயரப்படுத்துபவரும் இல்லை..
உன் செயலில் நீ கவனம் செலுத்து..மற்றவை நடந்தே தீரும்..

Monday 25 May 2015

Decline in total club membership in M.Y.2014-2015

A note of Shri. N. Gajapathi Rao
Secretary General

                        Re. :- Decline in total club membership in M.Y. 2014-2015

            I have gone through and studied the statistics of club members excluding distinguished club members and was indeed shocked to learn that there has been no growth in club membership in M.Y. 2014-2015 I have by my own experience, tried to find out reasons for this decline which I have stated briefly at the end of this letter

            As per total CM club members in year 2013-2014 which was 40754 and 1106 new members were added in year 2014-2015. The total thus should be 41860 whereas it remains only 39554 which shows the dropout of 2306

            Likewise ZM club members in year 2013-2014 was 33919 and 2621 new members were added in year 2014-2015. The total comes 36540. Whereas, ZM club members in M.Y. 2014-2015 is shown as only 32778 meaning thereby the 3762 are dropped

            The total numbers of DM club members in year 2013-2014 were 60786. The new members were added in year 2014-2015 were 6899 total thus comes to 67685 and dropout is 8181

            BM club members in year 2013-2014 were 78796 new members added in year 2014-2015 12984 total comes 91780 showing the dropout of 22650.

            It to be noted that in above 4 clubs total membership in year 2014-2015 is 200996 against 214255 of 2013-2014 the fall is around 7%. It will easier to comprehend the full picture in the tabular form below.

Year
CM
ZM
DM
BM
M.Y. 2013-2014
New 2013-2014
40754
1106
33919
2621
60786
6899
78796
12984

41860
36540
67685
91780
Dropout
2306
3762
8181
22650
Total 2013-2014
39554
32778
59504
69130

Total members in 4 Clubs


2012- 2013
2013-2014
2014-2015
CM
44181
40754
39554
ZM
36404
33919
32778
DM
58561
60786
59504
BM
94120
78796
69130
Total
233266
214255
200966

(36899 have been dropped in 2014-2015)
(23610 have been new in 2014-2015)


            From the above you will kindly observe that growth in seriously affected obviously due to increase in qualifying conditions. Besides above I feel there are following reasons which have obstructed the growth of club members.

1.      Mandatory condition of Minimum No. of lives is on higher side
2.      Delay in Declaration of results
3.      Mistake in Club membership Programme (Lives are not counted correctly)
4.      Even insurance of a person in different year is counted one.
5.      Unrealistic Bargaining of Business while awarding club membership
6.      Benefits in club membership are not commensurate with qualify condition.
7.      Club convention just complete formalities and not to recognize good works
8.      More emphasis on MDRT

I therefore request you to kindly review and have a relook at the qualifying conditions and revise them to enable more agents to qualify. Escalation clause only in renewal of membership should be available for qualifying conditions and it should be dispensed with or deferred at least for another 3 years, by the time new conditions in the minds of agents are stabilized and better comprehended.


Thanking you

Yours faithfully



(H. M. JAIN) 

CONDITION FOR CORPORATE CLUB MEMBERSHIP FOR M.Y.2016-17

CONDITIONS FOR CLUB GALAXY MEMBERSHIP FOR M.Y.2016-17