Monday 22 February 2016

LIAFI COIMBATORE DIVISION- SLOGANS IN TAMIL




                    LIAFI    COIMBATORE  DIVISION

ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
லியாபி  யூனியன் ஜிந்தாபாத்!

முகவருக்காக போராடும்
லியாபி  யூனியன் ஜிந்தாபாத்!
வாழிய வாழிய வாழியவே
லியாபி  யூனியன்  வாழியவே!

LIC ன் நிர்வாகமே!
கைவிடு கைவிடு
ஆன்லைன் வர்த்தகத்தை கைவிடு!

அடிக்காதே அடிக்காதே
முகவர் வயிற்றில் அடிக்காதே !
                                                                               
காப்போம் காப்போம்
LICயை காப்போம்!

காப்போம் காப்போம்
முகவர்களைக் காப்போம்!


LIC யின் நிர்வாகமே
கைவிடு கைவிடு
ஆன்லைன் வர்த்தகத்தை கைவிடு!

உயர்த்திக் கொடு உயர்த்திக் கொடு
பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்திக் கொடு !

அமுல்படுத்து அமுல்படுத்து
IRDA வின் கமிசன் முறையை அமுல்படுத்து

உயர்த்திக் கொடு உயர்த்திக் கொடு
பணிக்கொடையை  உயர்த்திக் கொடு

தளர்த்திடு தளர்த்திடு
மன்ற விதிகளை தளர்த்திடு!
கைவிடு கைவிடு
ஆன்லைன் வர்த்தகத்தை கைவிடு!
வழங்கிடு வழங்கிடு
2 வது வீட்டுக் கடனை வழங்கிடு!

வழங்கிடு வழங்கிடு
எம்பவர்மென்ட் முகவர்களுக்கு அதிக வசதி வழங்கிடு

வழங்கிடு வழங்கிடு
தொழில் முறை முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிடு!

வழங்கிடு வழங்கிடு
நேரடி முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிடு!

வழங்கிடு வழங்கிடு
CLIA முகவர்களுக்கு
 மாத ஊதியம்,போக்குவரத்து படிகளை வழங்கிடு!

கைவிடு          கைவிடு
ஆன்லைன் வர்த்தகத்தை கைவிடு
மத்திய அரசே மத்திய அரசே
நீக்கிடு நீக்கிடு
சேவை வரியை நீக்கிடு!

அமுல்படுத்து அமுல்படுத்து
முகவர் சட்டம் ‘72ன் படி
நன்மை பயக்கும் திருத்தங்களை
உடனடியாக அமுல்படுத்து!

நியாயம் வழங்கு நியாயம் வழங்கு
முகவர்களுக்கு நியாயம் வழங்கு!

Lic ன் நிர்வாகமே
இன்று நடப்பது ஆர்ப்பாட்டம்
நாளை வெடிக்கும் போராட்டம்!

ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
லியாபி  யூனியன் ஜிந்தாபாத்
                                                                                 
ஓங்கட்டும் ஓங்கட்டும்
முகவர் ஒற்றுமை ஓங்கட்டும்

வெல்லட்டும் வெல்லட்டும்
முகவர் போராட்டம் வெல்லட்டும் !

தன்னலமற்ற லியாபியின்
தனிநிகரற்ற போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்


காப்போம் காப்போம்
LICயை காப்போம் !
காப்போம் காப்போம்
முகவர்களைக் காப்போம்!


வாழிய வாழிய வாழியவே
லியாபி  யூனியன்  வாழியவே!
முகவருக்காக போராடும்

லியாபி  யூனியன் ஜிந்தாபாத்!


POSTED BY S. NATARAJAN,DVN. SECRETARY,COIMBATORE.
COMPILED BY: MR. RAGHURAMAN,R.S.PURAM BR.

No comments:

Post a Comment