LIAFI COIMBATORE DIVISION
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
லியாபி ஜிந்தாபாத்!
முகவருக்காக போராடும்
லியாபி ஜிந்தாபாத்!
மத்திய அரசே மத்திய அரசே
ரத்து செய் ரத்து செய்
பாலிசி மீதான
சேவை வரியை ரத்து செய்!
மத்திய அரசே மத்திய அரசே
ரத்து செய் ரத்து செய்
முதிர்வு
தொகைக்கான TDS யை ரத்து செய் !
மத்திய
அரசே மத்திய அரசே
திருத்தாதே திருத்தாதே
ERC,HRC வழங்கும் செக்சன் 44 ஐ திருத்தாதே!
மத்திய அரசே மத்திய அரசே
கைவிடு கைவிடு
இன்சூரன்ஸ் சட்ட திருத்தங்களை கைவிடு !
மத்திய அரசே மத்திய அரசே
அடிக்காதே அடிக்காதே
முகவர்
வயிற்றில் அடிக்காதே !
பறிக்காதே
பறிக்காதே
முகவர்களின்
வாழ்வாதாரத்தை பறிக்காதே !
சீரழிக்காதே சீரழிக்காதே
இந்தியாவை கட்டிக் காக்கும்
LIC யை சீரழிக்காதே
வாழிய
வாழிய வாழியவே
லியாபி
யூனியன் வாழியவே!
காப்போம் காப்போம்
LICயை காப்போம்!
LIC யின்
நிர்வாகமே
உயர்த்திக்
கொடு உயர்த்திக் கொடு
பாலிசிக்கான
போனஸ் தொகையை உயர்த்திக் கொடு !
உயர்த்திக்
கொடு உயர்த்திக் கொடு
முகவர்
கமிசனை உயர்த்திக் கொடு!
உயர்த்திக் கொடு உயர்த்திக் கொடு
குருப் இன்சுரன்சை 1௦ இலட்சமாக உயர்த்திக் கொடு !
உயர்த்திக் கொடு உயர்த்திக் கொடு
பணிக்கொடையை 5 இலட்சமாக உயர்த்திக் கொடு
தளர்த்திடு தளர்த்திடு
மன்ற விதிகளை தளர்த்திடு!
வழங்கிடு வழங்கிடு
எம்பவர்மென்ட் முகவர்களுக்கு அதிக வசதி வழங்கிடு
வழங்கிடு வழங்கிடு
தொழில் முறை முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிடு!
வழங்கிடு வழங்கிடு
நேரடி முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிடு!
வழங்கிடு வழங்கிடு
CLIA முகவர்களுக்கு
மாத
ஊதியம்,போக்குவரத்து படிகளை வழங்கிடு!
அமுல்படுத்து அமுல்படுத்து
முகவர் சட்டம் ‘72ன்
படி
நன்மை பயக்கும் திருத்தங்களை
உடனடியாக அமுல்படுத்து!
மத்திய அரசே மத்திய அரசே
நிறைவேற்று நிறைவேற்று
முகவர் கோரிக்கைகளை நிறைவேற்று
மத்திய அரசே மத்திய அரசே
எச்சரிக்கை செய்கின்றோம்
இன்று நடப்பது ஆர்ப்பாட்டம்
நாளை வெடிக்கும் போராட்டம்!
ஜிந்தாபாத்
ஜிந்தாபாத்
லியாபி ஜிந்தாபாத்
ஓங்கட்டும் ஓங்கட்டும்
முகவர்
ஒற்றுமை ஓங்கட்டும்
வெல்லட்டும்
வெல்லட்டும்
முகவர் போராட்டம் வெல்லட்டும் !
தன்னலமற்ற லியாபியின்
தனிநிகரற்ற போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்
காப்போம் காப்போம்
LICயை காப்போம் !
முகவருக்காக போராடும்
லியாபி ஜிந்தாபாத்
ஜிந்தாபாத்
ஜிந்தாபாத்
லியாபி ஜிந்தாபாத்
( Posted by Secretary,LIAFI.,Coimbatore Division, southern Zone on 18/01/2015 at 11.10PM)
No comments:
Post a Comment